கடைசி ஒருநாள்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி...


கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. மறுபுறம் ஆறுதல் வெற்றிக்கு இங்கிலாந்து முயற்சித்து வருகின்றது.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு மாற்றாக வாசிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்திக்கு மாற்றாக குல்தீப் யாதவ், முகமது ஷமிக்கு மாற்றாக அர்ஷ்தீ சிங் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் டாம் பேண்டன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...