சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், அதன் ஆட்டங்கள் துபையில் நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 17/0 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): டெவோன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓர்ர்கே
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): ஃபகார் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான்(கீப்பர், கேப்டன்), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?

ஐபிஎல் முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்; வரலாறு படைக்குமா?

வாழ்வா - சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


