எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா
படம் | AP









