ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஓவல் டெஸ்ட்: பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்!

கடைசி டெஸ்ட்டில் பும்ரா விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது...

Bumrah, Akash Deep

பும்ரா, ஆகாஷ் தீப் - படங்கள்: ஏபி

Published On :

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.

கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.

வேலைப் பளு காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவாரென தகவல் வெளியாகியுள்ளது.

31 வயதாகும் பும்ரா 48 டெஸ்ட்டில் 219 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 140கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் பும்ராவின் திறனும் படிப்படியாக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ குழுவிடமிருந்து இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு கிடைத்த தகவலின்படி, “பிசிசிஐ மருத்துவக் குழு பும்ராவின் நீண்டநாள் உடல்நலன் கருதி கடைசி டெஸ்ட்டில் விளையாட வேண்டாம் எனப் பரிந்துரைந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கம்பீர், “கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை இன்னும் இறுதியாக்கவில்லை. யார் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து வருகிறோம்” என்றார்.

Summary

India pace spearhead Jasprit Bumrah is set to miss the series-deciding fifth Test against England, starting Thursday at The Oval, as part of workload management, with Akash Deep likely to replace him, according to a report.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.