தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காலே டெஸ்ட்: 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

இலங்கை வீரர்கள்

படம்: இலங்கை கிரிக்கெட் வாரியம்

Updated On :19 ஜூன் 2025, 5:40 am

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

காலே திடலில் நடைபெற்றுவரும் டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் 495 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 163 ரன்கள் குவித்தார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும் மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

வங்கதேசம் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு

ஷத்மான் இஸ்லாம் - 14

அனாமுல் ஹக் - 0

மொமினுல் ஹக் - 29

நஜ்முல் ஹொசைன் சாண்டோ - 148

முஷ்பிஃகுர் ரஹிம் - 163

லிட்டன் தாஸ் - 90

ஜாக்கர் அலி - 8

நயீம் ஹசன் - 11

தைஜுல் இஸ்லாம் - 6

ஹசன் மஹ்மூத் - 7*

நஹித் ராணா - 0

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 51/3 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் முதல் விக்கெட்டினை எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.