முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி பற்றி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்Photo : X / BCCI
Published on
Updated on
1 min read

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், கான்பெராவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மாா்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி20 தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

அணி விவரங்கள்

இந்தியா: அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), திலக் வா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஷிவம் துபே, அக்ஸா் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா.

ஆஸ்திரேலியா: மிட்செல் மாா்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (வி.கீ.), டிம் டேவிட், ஜோஷ் ஃபிலிப், மிட்செல் ஓவன், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், சேவியர் பார்ட்லெட், நேதன் எலிஸ், மேத்யூ குனேமான், ஜோஷ் ஹேஸில்வுட்.

Summary

First T20: Australia won toss choose bowl against india

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com