மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!

2026 ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டி குறித்து...

News image

அக்‌ஷர் படேல், குஜராத் அணியின் பயிற்சியாளர், கேப்டன். - படங்கள்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:11 pm IST

2026 ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் தில்லி அணியும் குஜராத் அணியும் அருண் ஜேட்லி திடலில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் தில்லி அணி வென்றுள்ளது. குஜராத் அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் வெற்றிக்கான முனைப்பில் குஜராத் பேட்டிங் செய்யவிருக்கிறது.

டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அணியில் மாற்றமில்லை எனவும் கூறியுள்ளார்.

தில்லி அணி: கே.எல் ராகுல், பதும் நிசாங்கா, நிதிஷ் ராணா, அக்ஷர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், விப்ராஜ் நிகம், லுங்கி எங்கிடி, குல்தீப் யாதவ், நடராஜன், முகேஷ் குமார்.

குஜராத் அணி: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், க்ளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், அசோக் சர்மா.

Summary

Delhi Capitals have won the toss and have opted to field against Gujarat Titans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.