டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து பேட்டிங்கில் அசத்தும் ஷுப்மன் கில் அதிக சராசரியுடன் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. 100 ஓவர்களில் 440/4 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார். தற்போது, ரிஷப் பந்த் - துருவ் ஜுரெல் விளையாடி வருகிறார்கள்.
கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து டெஸ்ட்டில் 1,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில் அதிக சராசரி பெற்ற கேப்டனாக டான் பிட்ராட்மேனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
1. டான் பிராட்மேன் - 101.5 (3,147 ரன்கள்)
2. ஷுப்மன் கில் - 82.8 (1,076 ரன்கள்)*
3. குமார் சங்ககாரா - 69.6 (1,601 ரன்கள்)
4. ஸ்டீவ் ஸ்மித் - 68.1 (4,425 ரன்கள்)
5. மஹிலா ஜெயவர்தனே - 59.1 (3,665 ரன்கள்)
Summary
Highest Test batting average as a captain (1000+ runs) Shubman Gill just behinds from Don Bradman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










