
ஐபிஎல் 2026: பிளே ஆப்ஸ், இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!
ஐபிஎல் பிளே ஆப்ஸ், இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு குறித்து...

ஐபிஎல் கோப்பை. - படம்: எக்ஸ் / ஐபிஎல்.
ஐபிஎல் 2026 சீசனுக்கான பிளே ஆப்ஸுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெங்களூரில் நடக்கவிருந்த இறுதிப் போட்டி ஹைதராபாத் நரேந்திர மோடி திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலில் பாதி ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை மட்டுமே வெளியானது. ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் இரண்டாம் கட்ட போட்டிகள் தாமதமாக அறிவிக்கப்பட்டன.
பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படாத நிலையில், பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
குவாலிஃபயர் 1: தரம்சாலா (மே,26)
எலிமினேட்டர்: நியூ சண்டிகர் (மே, 27)
குவாலிஃபயர் 2: நியூ சண்டிகர் (மே, 29)
இறுதிப் போட்டி: அகமதாபாத் (மே.31)
தொழில்நுட்பம், இருக்கைகள், நிர்வாகத்தின் எளிமை, பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சின்னசாமி திடலில் நடைபெற இருந்த இறுதிப் போட்டி அகமதாபாத் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ð¨ News ð¨
— IndianPremierLeague (@IPL) May 6, 2026
BCCI Announces #TATAIPL 2026 Playoffs Schedule
Qualifier 1: Dharamshala
Eliminator and Qualifier 2: New Chandigarh
Narendra Modi Stadium, Ahmedabad to Host Grand Finale ðï¸
More Details â¶ï¸ https://t.co/32HvsabiuF#KhelBindaas pic.twitter.com/ItrNUNoxHZ
Summary
IPL 2026: Schedule for Playoffs and Final Released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







