சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

இங்லீஷ் அதிரடி அரைசதம்: பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே!

பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே அணி குறித்து...

News image

ஜோஷ் இங்லீஷ். - படம்: ஐபிஎல்

Updated On :10 மே 2026, 4:03 pm IST

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் றும் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் திணறி வருகிறது. டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீசுவதாக அறிவித்தார்.

லக்னௌ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லீஷ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது 5 ஓவர்களில் 77/0 ரன்கள் எடுத்தார்.

சேப்பாக்கதில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில், லக்னௌ அணி அதிரடியாக பேட்டிங் விளையாடி வருகிறது. 5.1ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார்.

தற்போது இங்லீஷ் - நிகோலஸ் பூரண் விளையாடி வருகிறார்கள். அன்ஷுல் கம்போஜ் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

Summary

Josh Inglis Blasts a Half-Century: CSK Struggles with the Ball!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.