சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகிறது இந்தியா!
2029 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும், 2031 உலகக் கோப்பை போட்டியையும் இந்தியா நடத்த, ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

2029 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும், 2031 உலகக் கோப்பை போட்டியையும் இந்தியா நடத்த, ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2035-ஆம் ஆண்டு வரையிலான பிரதான சா்வதேச ஆடவா் போட்டிகளுக்கான காலகட்டங்களை ஐசிசி உறுதி செய்துள்ளது.
இதில் 2029 சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, அக்டோபா் 9 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டி, 2006-க்குப் பிறகு இந்தியாவில் நடைபெறப்போகிறது.
2031 உலகக் கோப்பை போட்டியை, இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன. அக்டோபா் 9 முதல் நவம்பா் 23 வரை அந்தப் போட்டி விளையாடப்படவுள்ளது. இதற்கு முன் 2023-இல் இந்தியா அந்தப் போட்டியை நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

