கடைசி டி20: இலங்கை பந்துவீச்சு; ஆறுதல் வெற்றி பெறுமா?
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (அக்டோபர் 13) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்கிறது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், முழுமையாக தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. தொடரை இழந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
Summary
Sri Lanka won the toss and elected to bowl in the third T20 match against Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

