ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குபொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

இந்திய அணியில் நமன் திர் அறிமுகம்..! அதிரடியில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து...

Captains of the West Indies and India teams

மேற்கிந்தியத் தீவுகள் - இந்திய அணிகளின் கேப்டன்கள் - படம்: பிசிசிஐ

Published On :

மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவன்ந்தபுரத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் நமன் திர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 13.3 ஓவர்களில் 101 ரன்கள் குவித்துள்ளது. இதில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 53*, ஜான் கேம்பெல் 42* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா

மேற்கிந்தியத் தீவுகள்: ஜான் கேம்ப்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப், அமீர் ஜங்கு, ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ்

Summary

Naman Dhir makes his debut for the Indian team! West Indies come out all guns blazing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER