ஜாதவ் அதிரடி நீக்கம்: சென்னை மீண்டும் பந்துவீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 25-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணியில் மொயீன் அலிக்குப் பதில் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சிராஜுக்குப் பதில் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அணியில் கேதார் ஜாதவுக்குப் பதில் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...