கடைசி 5 ஓவர்களில் 74 ரன்கள்: கோலி அதிரடியால் 169 ரன்கள் குவித்த ஆர்சிபி
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.










