பந்த் வெளியே, ரஹானே உள்ளே: டாஸ் வென்ற தில்லி பேட்டிங்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
தில்லியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளார். அவருக்குப் பதில் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி களமிறங்குகிறார். கேரி வெளிநாட்டு வீரர் என்பதால் ஹெத்மயர் நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் இந்திய பேட்ஸ்மேனாக ரஹானே களமிறங்குகிறார்.
மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...