காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஐபிஎல்-இல் 3,000 ரன்கள்: மணீஷ் பாண்டே புதிய மைல்கல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 12:53 pm

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

13-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மணீஷ் பாண்டே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்தார்.

Story image

இதில் 9-வது ரன்னை எடுத்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடக்கும் 16-வது வீரர் மணீஷ் பாண்டே. 

ஐபிஎல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் 4 இடங்களில் முறையே விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.