மும்பை எதிர்நோக்கி இருக்கும் ஆட்டம்: கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | சென்னையை அடித்து நொறுக்கிய ராகுல்: கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!
ராஜஸ்தானில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எவின் லீவிஸ், டேவிட் மில்லர், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் இடம்பெறவில்லை. லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் மாரிஸ், ஜெய்தேவ் உனத்கட், அனுஜ் ராவத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் டிம் சொதிக்குப் பதில் காயத்திலிருந்து மீண்ட லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...