47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடந்த சீசனிலேயே சொல்லாமல் சொன்னாரா தோனி? விடியோ வைரல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்றபோதே தோனி கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2022, 1:58 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்றபோதே தோனி கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற அணிக் கூட்டத்தில் இதனை அறிவித்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஐபிஎல் கோப்பை வென்றபோதே தோனி இதனைக் கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.

கடந்த முறை கோப்பை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்தவரிடம் 'பணி முடிந்தது' என தோனி கூறியிருக்கிறார். தோனி கூறுவதை மட்டும் தனியாக எடுத்து ரசிகர்கள் அதனை சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.