குஜராத் பந்துவீச்சு: அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு!

குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
குஜராத் பந்துவீச்சு: அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு!
படம்: ஐபிஎல் / எக்ஸ்

ஐபிஎல் தொடரின் 24ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

குஜராத் அணியில் இரண்டு மாற்றங்கள்: கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மேத்யூ வேட், ஷர்த்துக்குப் பதிலாக அபினவ் மனோகர் சேர்ப்பு.

ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்றம்: குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார்.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத் 7வது இடத்தில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com