மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோவினை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இஷான் கிஷன் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ பின்வருமாறு:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷனே கேப்டனாக தொடர வேண்டும்: சஞ்சய் பங்கார்

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை!

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


