‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

தலைமைப் பண்பில் அசத்தும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் குறித்து...

Sunrisers Hyderabad's captain Ishan Kishan celebrates the wicket of Chennai Super Kings' Jamie Overton during the Indian Premier League cricket match between Sunrisers Hyderabad and Chennai Super Kings in Hyderabad, India, Saturday, April 18, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

ஜேமி ஓவர்டன் விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன். - ஏபி

Published On :19 ஏப்ரல் 2026, 12:39 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் தனது தலைமைப் பண்பில் (கேப்டன்சியில்) மிரட்டி வருகிறார்.

தெளிவான முடிவுகள், அவசியமான மாற்றங்களைச் செய்து சன்ரைசர்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு வருகிறார். இதில் பயிற்சியாளர்களின் பங்கு இருந்தாலும், கேப்டன் எடுக்கும் முடிவுகளே திடலில் பிரதிபலிக்கிறது.

பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் 2 வெற்றிகள் பெற்றபிறகு அடுத்த 2 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சினால் தோல்வியுற்றது.

அடுத்த போட்டியில் இருந்தே தங்களது வியூகங்களை மாற்றியமைத்தார்கள். குறிப்பாக இளம் வீரர்களை அணியில் தைரியமாக எடுத்து விளையாட வைத்தார்கள்.

நிதீஷ் குமார் ரெட்டியை பவர்பிளேவில் பந்துவீச வைத்தார்கள். நேற்றைய சிஎஸ்கே போட்டியிலும் சிறப்பான தலைமைப் பண்பை இஷான் கிஷன் வெளிப்படுத்தினார்.

புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பதிவு செய்துள்ளது. தோல்வியுற்ற சிஎஸ்கே அணி 7ஆவது இடத்தில் இருக்கிறது. புள்ளிப் பட்டியல் விவரங்கள்:

1. பஞ்சாப் கிங்ஸ் - 9 புள்ளிகள்

2. ஆர்சிபி - 8 புள்ளிகள்

3. ராஜஸ்தான் ராயல்ஸ் - 8 புள்ளிகள்

4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 6 புள்ளிகள்

5. தில்லி கேபிடல்ஸ் - 6 புள்ளிகள்

6. குஜராத் டைட்டன்ஸ் - 6 புள்ளிகள்

7. சிஎஸ்கே - 4 புள்ளிகள்

8. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 4 புள்ளிகள்

9. மும்பை இந்தியன்ஸ் - 2 புள்ளிகள்

10. கேகேஆர் - 1 புள்ளி

Summary

Ishan Kishan Shines with Exceptional Leadership! Sunrisers Climb to 4th Place in the Points Table!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.