இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது மிகுந்த கவலையளிப்பதாக ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டிராஃப் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது மிகுந்த கவலையளிப்பதாக ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பயிற்சியின்போது துரதிருஷ்டவசமாக எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதில் யாருடைய தவறும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருப்பதை நான் மிகவும் விரும்பினேன். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாததை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

இன்று மும்பையை சந்திக்கும் சென்னை

ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால் பிஎஸ்எல் தொடரில் விளையாட ஜிம்பாப்வே வீரருக்குத் தடை!

இம்பாக்ட் வீரர் விதி எனக்கு பிடிக்கவில்லை: அக்ஷர் படேல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



