தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?
தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

ரிஷப் பந்த்
படம் | தில்லி கேப்பிடல்ஸ் (எக்ஸ்)









