
டி20 போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்துள்ளார். தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் பிரித்வி ஷாவினை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள்
எம்.எஸ்.தோனி - 300 ஆட்டமிழப்புகள்
கம்ரான் அக்மல் - 274 ஆட்டமிழப்புகள்
தினேஷ் கார்த்திக் - 274 ஆட்டமிழப்புகள்
குயிண்டன் டி காக் - 270 ஆட்டமிழப்புகள்
ஜோஸ் பட்லர் - 209 ஆட்டமிழப்புகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.