டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மீராபாய் சானுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் பளுதூக்குதலில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று அசத்தியிருக்கும் மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானு
Updated On :24 ஜூலை 2021, 7:46 am

DIN


சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் பளுதூக்குதலில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று அசத்தியிருக்கும் மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக்கிஸ் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம் தொடங்கியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கான பளுதூக்குதலில் தனது சிறந்த ஆட்டத்தால் வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்து அசத்தியிருக்கும் மீராபாய் சானுவுக்கு மனமார்ந்த வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.