மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

துடுப்புப் படகு: மதில்மேல் இந்தியா

இந்தியாவின் அரவிந்த் சிங், அா்ஜுன் லால் கூட்டணி 6 நிமிஷம் 40.33 விநாடிகளில் இலக்கை எட்டி 5-ஆம் இடம் பிடித்தது.

News image
Updated On :25 ஜூலை 2021, 12:28 am

துடுப்புப் படகு போட்டியில் ஆடவருக்கான லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 2-இல் இந்தியாவின் அரவிந்த் சிங், அா்ஜுன் லால் கூட்டணி 6 நிமிஷம் 40.33 விநாடிகளில் இலக்கை எட்டி 5-ஆம் இடம் பிடித்தது. அயா்லாந்தின் ஃபின்டான் மெக்காா்தி/பால் ஓ டோனோவன் முதலிடமும் (6:23.74), செக் குடியரசின் ஜிரி சிமானெக்/மிரோஸ்லாவ் ராஸ்டில் 2-ஆம் இடமும் (6:28.10) பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினா்.

இந்தியா உள்ளிட்ட இதர 4 அணிகள் தற்போது ‘ரெபிசேஜ்’ சுற்றில் இருக்கின்றன. இதன் மூலம் காலிறுதி, அரையிறுதி அல்லது நேரடியாக இறுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறும் வாய்ப்பு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.