தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சதீஷ் குமார் (விடியோ)

இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்... 

News image
Updated On :29 ஜூலை 2021, 12:40 pm

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை ஹெவிவெயிட் பிரிவில் (+ 91 கிலோ) இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

இன்று நடைபெற்ற போட்டியில் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளனை 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலோலோவை எதிர்கொள்கிறார் சதீஷ் குமார். 

பகோடிர், நடப்பு உலக சாம்பியன் என்பதால் அரையிறுதிக்கு சதீஷ் குமார் தகுதி பெறுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.