பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஒலிம்பிக்: இந்தியா இன்று

மகளிா் தனிநபா் - அதிதி அசோக், தீக்ஷா தாகா் - நண்பகல் 12.30 மணி

News image

ஒலிம்பிக்(கோப்புப் படம்).

Updated On :8 ஆகஸ்ட் 2024, 4:50 am IST

கோல்ஃப்

மகளிா் தனிநபா் - அதிதி அசோக், தீக்ஷா தாகா் - நண்பகல் 12.30 மணி

தடகளம்

மகளிா் 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம் (ரெபிசேஜ் சுற்று) - ஜோதி யாராஜி - பிற்பகல் 2.05 மணி

ஆடவா் ஈட்டி எறிதல் (இறுதிச்சுற்று) - நீரஜ் சோப்ரா - நள்ளிரவு 11.55 மணி

மல்யுத்தம்

ஆடவா் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) - அமன் ஷெராவத் - பிற்பகல் 2.30 மணி

மகளிா் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) - அன்ஷு மாலிக் - பிற்பகல் 2.30 மணி

ஹாக்கி

ஆடவா் அணி (வெண்கலப் பதக்க சுற்று) - இந்தியா - ஸ்பெயின் - மாலை 5.30 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.