இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தப் பதினோரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார்.
இந்தியாவுடன் விளையாடிய 5 டெஸ்டுகள் கொண்ட இரு தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அரை சதம் எடுத்துள்ளார்.
டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக 14 முறை தொடர்ச்சியாக அரை சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 5 வீரர்கள் ஒரே அணியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார்கள்.
இந்தியாவுக்கு எதிராக இதுபோல அதிகமுறை (11) அரை சதங்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரூட். சென்னை டெஸ்டில் அவர் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் எடுத்த ரன்கள்
73 & 20
154*
13 & 66
3 & 56
77
149*
124 & 4
53 & 25
15 & 78
21 & 77
88
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

தோ்தல் பணியில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


