புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

யுவ்ராஜ் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (படங்கள்)

டெஸ்ட் போட்டி, நான்கு நாளில் முடிவடைந்ததால், கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்... 

News image
Updated On :30 நவம்பர் 2016, 10:21 am

DIN

கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்குக்கும் லண்டனைச் சேர்ந்த நடிகை ஹசல் கீச்சுக்கும் சீக்கிய முறைப்படி  இன்று திருமணம் நடைபெறவுள்ளது. 

நேற்று, சண்டிகரில் முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டெஸ்ட் போட்டி, நான்கு நாளில் முடிவடைந்ததால், கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். டிசம்பர் 2 அன்று ஹிந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. டிசம்பர் 7 அன்று டெல்லியில் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.