இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

'நல்லா ஒடுங்க' : டிவிட்டரில்  யுவராஜ், கம்பீர் 'கலகல'!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீர கவுதம் காம்பிர் வெள்ளியன்று தனது தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

News image
Updated On :16 அக்டோபர் 2016, 9:29 am

DIN

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீர கவுதம் காம்பிர் வெள்ளியன்று தனது தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு சேவாக், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

ட்விட்டரில் யுவராஜ் சிங் கம்பீருக்கு கூறிய வாழ்த்தில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் கவுதம் கம்பீர். விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் ஓடும்போது கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்.தொடர்ந்து செயல்படுங்கள்” என்று கலாய்த்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு டிவிட்டரிலேயே  பதிலளித்த கம்பீர், “நன்றி ப்ரோ. எப்போதும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது, எனவே இப்போதிலிருந்தே சமையலறைக்கும் படுக்கையறைக்கும் ஓடி ஓடி பழகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இருவரின் பரஸ்பர கலாய்ப்பால் டிவிட்டர்  கலகலப்பாக இருந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.