
இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இது இந்திய அணி விளையாடவுள்ள 500-வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஆண்டன், டேவ்சிச், மார்டின் குப்டில், மேட் ஹென்றி, டாம் லதம், ஜேம்ஸ், நீஸம், லூக் ரோஞ்சி, மிட்செல், சாண்டர், சோதி, டிம் செளதி, ராஸ் டெய்லர், வாட்லிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.