பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

5 விக்கெட்டுகள்: அஸ்வின் நிகழ்த்திய சாதனைகள்!

இந்திய பந்துவீச்சாளர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்...

News image
Updated On :5 ஆகஸ்ட் 2017, 7:11 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆனை எதிர்கொண்டுள்ளது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

5 விக்கெட்டுகளை 26 வது தடவையாக எடுத்துள்ளார் அஸ்வின். இதையடுத்து அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். கும்ப்ளே 35 தடவையும் அஸ்வின் 26 தடவையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

5 விக்கெட்டுகள்

கும்ப்ளே - 35
அஸ்வின் - 26
ஹர்பஜன் சிங் - 25
கபில் தேவ் - 23

51 டெஸ்டுகளுக்குப் பிறகு அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

26 அஸ்வின்  
20 வக்கார் யூனுஸ்
19 போத்தம்

குறைந்த டெஸ்டுகளில் 26 தடவை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

51 அஸ்வின்
63 ஹாட்லி
65 முரளிதரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.