பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியை வென்ற 16 வயது இந்தியர்!
உத்தரகண்டைச் சேர்ந்த லக்ஷயா சென் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டமாகும் இது...


பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார்.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரோசியாவின் டர்கின்ஜாக்கை 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார். சமீபத்தில் தனது 16-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் லக்ஷயா சென்.
உத்தரகண்டைச் சேர்ந்த லக்ஷயா சென் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டமாகும் இது. தரவரிசையில் 167-வது இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...