ஒருநாள் தொடர் தோல்வியைத் தடுக்கத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்! (புகைப்படங்கள்)
இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹலியில் நாளை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது.


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து பேட் செய்த இலங்கை 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹலியில் நாளை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது.
இப்போட்டிக்காகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியினரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.







தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...