பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 5-2 என்ற கணக்கில் தில்லியை வீழ்த்தியது.
இதில் பிரதான ஆட்டங்களில் ஒன்றான மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் சங் ஜி ஹியூன் 15-10, 8-15, 15-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டி கில்மோரை வென்றார். இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பிரதான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விக்டர் அக்ùஸல்சென் 15-11, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லியின் டியான் ஹெளவேயை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சின் சோங் வெய் ஃபெங் 10-15, 15-13, 15-8 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸின் வோங் விங் கி வின்சென்டை வென்றார். இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் பெங்களூர் ஜோடியான மதியாஸ் போ-கிம் சா ராங் 15-9, 15-12 என்ற செட் கணக்கில் டெல்லி இணையான இவான் சோúஸானோவ்-விளாதிமீர் இவானோவை வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கிம் சா ராங்-சிக்கி ரெட்டி ஜோடி 15-10, 12-15, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியின் விளாதிமீர் இவானோவ்-அஸ்வினி பொன்னப்பா இணையை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சண்டிகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

தன்பாலின ஈர்ப்பாளரா மோஜ்தபா கமேனி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் திகைத்த டிரம்ப்!

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

