ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்காவிலும் டி20 குளோபல் லீக் என்றொரு டி20 லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அணிகளின் ஏலம் நேற்று நடைபெற்றது.
இதில் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளரான ஜி.எம்.ஆர். குழுமம், ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியது. அதேபோல கொல்கத்தா ஐபிஎல் உரிமையாளரான ஷாருக் கான் கேப் டவுன் அணியை ஏலத்தில் தேர்ந்தெடுத்தார்.
8 அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டி நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு உரிய வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெறும்.
நட்சத்திர வீரர்களான ரபடாவும் டுமினியும் முறையே ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


