விஜய் ஹசாரே போட்டிக்காக தில்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி தங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6.30-க்கு அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வண்டி அழைக்கப்பட்டது. இதனால் தோனி உள்ளிட்ட ஜார்க்கண்ட் வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.
தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த ஜார்கண்ட் - வங்காளம் இடையிலான அரையிறுதிப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


