அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு: விமர்சனங்களுக்கு 'கேப்டன் கூல்' எதிர்வினை!
நம்மைப் பற்றி அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு; அவை மதிக்கப்பட வேண்டும் என்று தனது விளையாட்டுத் திறன் மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி...










