இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ரஞ்சி போட்டி: ஆந்திராவுடன் மோதும் தமிழ்நாடு!

2017-18 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :5 அக்டோபர் 2017, 12:35 pm

எழில்

2017-18 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆந்திராவுடன் தமிழக அணி மோதுகிறது. இப்போட்டியில் விஜய், அஸ்வின் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். அபினவ் முகுந்த் தமிழ்நாடு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு தினேஷ் கார்த்திக்கும் நியூசிலாந்துக்கு எதிரான வாரிய தலைவர் அணியில் விஜய் சங்கரும் தேர்வாகியுள்ளார்கள். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் தமிழக அணிக்குப் பலம் சேர்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.