இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 5 இந்திய பந்துவீச்சாளர்கள்!

33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-ஆவது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை...

News image
Updated On :22 செப்டம்பர் 2017, 5:55 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி 107 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-ஆவது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்

டெஸ்ட்
ஹர்பஜன் சிங் 
இஃர்பான் பதான் 

ஒருநாள் போட்டி
சேதன் சர்மா
கபில் தேவ் 
குல்தீப் யாதவ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.