இந்தியாவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டி20 ஆட்டத்துக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்லோஸ் பிரத்வெயிட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், கிறிஸ் கெயிலும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு இந்த ஆட்டத்திலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.
டி20 அணி: கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ரோன்ஸ்ஃபோர்டு பீட்டன், கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, சுனில் நரைன், கிரன் பொல்லார்டு, ரோவ்மேன் பாவெல், மார்லோன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், சாத்விக் வால்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

