ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

400-வது ஐபிஎல் போட்டி, விக்கெட்: பொல்லார்ட், பிராவோ சாதனை

400-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்று பொல்லார்டும், 400-வது விக்கெட்டை வீழ்த்தி பிராவோவும் சாதனை படைத்துள்ளனர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 5:05 am

400-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்று பொல்லார்டும், 400-வது விக்கெட்டை வீழ்த்தி பிராவோவும் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். 
அவரது சக மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான பொல்லார்ட் 400 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் இருவரும் தங்கள் உடையில் 400 எண்ணை குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக பிராவோ கூறியதாவது: இது தனிப்பட்ட முறையில் இருவருக்கும் பெரிய மைல்கல்லாகும். 400 ஆட்டங்கள் விளையாடுவதற்கான உடல் தகுதியை தக்க வைத்தலே பெரிய விஷயம் எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.