புதுதில்லி: பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாதம் விற்பனையான 2,602 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026ல் தனது உள்நாட்டு மொத்த விற்பனை இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து 5,413 வாகனங்களாக இருப்பதாக ரெனால்ட் தெரிவித்தது.
நிறுவனம், புதிய நிதியாண்டை மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர் 2025ல் புதிய தலைமுறை ரெனால்ட் டிரைபர் மற்றும் கைகர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி வருகிறதாக தெரிவித்தது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காருக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் விநியோகம் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே அதற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
Summary
Renault India reported an over two-fold increase in domestic wholesales at 5,413 units in April 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிவிஎஸ் ஏப்ரல் விற்பனை 7% வளா்ச்சி

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


