அர்ஜுனா விருதுக்கு வீராங்கனை சிக்கிரெட்டி பெயர் பரிந்துரை

அர்ஜுனா விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சிக்கிரெட்டியின் பெயரை இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
அர்ஜுனா விருதுக்கு வீராங்கனை சிக்கிரெட்டி பெயர் பரிந்துரை
Updated on
1 min read

அர்ஜுனா விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சிக்கிரெட்டியின் பெயரை இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
24 வயதான சிக்கி ரெட்டி கோல்ட்கோஸ்டில் அண்மையில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.
அவரது பெயர் அர்ஜுனா விருதுக்கும், பயிற்சியாளர் சுதாகர் ரெட்டி பெயர் துரோணாச்சார்யா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சம்மேளன பொதுச் செயலாளர் அஜய் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com