ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தொடர் தோல்விகள்: ரசிகர்களிடம் விராட் கோலி உருக்கமான கோரிக்கை!

இந்திய கேப்டன் விராட் கோலி, சமூகவலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

News image
Updated On :14 ஆகஸ்ட் 2018, 7:38 am

DIN

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி, சமூகவலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவோம், சில நேரங்களில் கற்றுக்கொள்வோம். எங்களை நீங்கள் எப்போதும் கைவிடவேண்டாம். உங்களையும் நாங்கள் எந்தத் தருணத்திலும் கைவிடமாட்டோம் என்றும் உறுதியளிக்கிறோம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.