புடாபெஸ்ட்: உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 2 ஆவது முறையா தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் நிது.
ஹரியாணாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் நிது 48 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் நில்லாடா மீக்கூனை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த ஆண்டு குவஹாட்டியில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை போட்டியிலும் நிது தங்கம் வென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டங்களில் மணிஷா (64 கிலோ), அனாமிகா (51 கிலோ), சாக்ஷி (57 கிலோ) ஆகியோர் மோதுகின்றனர். இந்திய மகளிர் அணி முந்தைய போட்டியில் 7 பதக்கங்களை வென்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்- ஒடுகத்தூரில் வினோத நிகழ்வு

செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள்: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


