விரோட் கோலியின் பேட்டிங் பயிற்சி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட விடியோ!
கோலி பயிற்சி எடுக்கும் அழகையும் தீவிரத்தையும் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்...


கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட்டை முன்னிட்டு, விராட் கோலி அடிலெய்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்ததன் விடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. ஸ்டம்பின் பின்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த விடியோவில் கோலி பயிற்சி எடுக்கும் அழகையும் தீவிரத்தையும் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...