க்ரிக்இன்ஃபோ விருதுகள் அறிவிப்பு: குல்தீப், சாஹல் சாதனைகளுக்கு அங்கீகாரம்!
ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், ஃபகார் ஸமான், முகமது ஆமிர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் போன்றோர் விருதுகளைப் பெற்றுள்ளார்கள்...


2017-ம் ஆண்டுக்கான க்ரிக்இன்ஃபோ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், ஃபகார் ஸமான், முகமது ஆமிர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் போன்றோர் விருதுகளைப் பெற்றுள்ளார்கள்.
சிறந்த டெஸ்ட் பேட்டிங் - ஸ்டீவ் ஸ்மித் (109 vs இந்தியா)
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு - நாதன் லயன் (8-50 vs இந்தியா)
சிறந்த ஒருநாள் பேட்டிங் - ஃபகர் ஸமான் (114* vs இந்தியா)
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு - முகமது ஆமீர் (3-16 vs இந்தியா)
சிறந்த டி20 பேட்டிங் - எவின் லூயிஸ் (125* vs இந்தியா)
சிறந்த டி20 பந்துவீச்சு - யுவேந்திர சாஹல் (6-25 vs இங்கிலாந்து)
சிறந்த புதுகம் - குல்தீப் யாதவ்
சிறந்த கேப்டன் - இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹெதர் நைட் (உலகக் கோப்பையை வென்றதற்காக)
சிறந்த மகளிர் ஒருநாள் பேட்டிங் - ஹர்மன்ப்ரீத் கெளர் (171* vs ஆஸ்திரேலியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...